IBPS 1417 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
IBPS 1417 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
IBPS 1417 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
IBPS 1417 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES பணியிடங்களுக்கு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 1417 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 11.11.2020 அன்று இறுதி நாள் என்பதால் இதுவரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS PO வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. IBPS PO பதவிக்கு 1417 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  3. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
நிறுவனம் IBPS
பணியின் பெயர் PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES
பணியிடங்கள் 1417
கல்வித்தகுதி Degree
தேர்ந்தெடுக்கும் முறை Preliminary, Main & Interview
கடைசி தேதி  11.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

Download Notification 2020 Pdf

Download IBPS PO Syllabus

Apply Online – Activated

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!