டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு ! – பொறியியல் முடித்தவர்களுக்கான அரசு வேலை

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !! - பொறியியல் முடித்தவர்களுக்கான அரசு வேலை
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !! - பொறியியல் முடித்தவர்களுக்கான அரசு வேலை

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !! – பொறியியல் முடித்தவர்களுக்கான அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (Digital India Corporation) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அந்த கார்ப்பரேஷனில் Project Lead, Project Director, Manager (Operations), and others ஆகிய பணிகள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த இந்திய குடிமக்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Project Lead, Project Director, Manager (Operations), and others
பணியிடங்கள் 24
கடைசி தேதி 13.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
Digital India Corporation காலிப்பணியிடங்கள் :

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Project Lead, Project Director, Manager (Operations), and others பணிகளுக்கு என 24 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Digital India Corporation – கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B. Tech/ MBA/ MSc/ Bachelor Degree போன்ற ஏதேனும் ஒரு பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Digital India Corporation – தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் முதலில் Shortlist செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுவோர் பின்னர் Interview சோதனைக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification for Project Lead

Download Notification For Other Posts

Download Application for Digital India Corporation Recruitment

Official Site

Email – [email protected]

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!