IBPS CRP PO அறிவிப்பு 2020 – காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

0
IBPS CRP PO அறிவிப்பு 2020
IBPS CRP PO அறிவிப்பு 2020

IBPS CRP PO அறிவிப்பு 2020 – காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES ஆகிய பதவிக்கு ஆன்லைன் பதிவானது மீண்டும் 28.10.2020 முதல் தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது PO பதவிக்கு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் 28.10.2020 முதல் 11.11.2020 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES
பணியிடங்கள்  1417 3517
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 11.11.2020
IBPS CRP PO காலிப்பணியிடங்கள்:

IBPS PO 2020 காலியிடங்களை 1417 லிருந்து 3517 ஆக உயர்த்தியுள்ளது.

Sr. No. Participating Organization SC ST OBC EWS UR Total
1 Bank of   Baroda 0 0 0 0 0 0
2 Bank of   India 110 55 198 74 297 734
3 Bank of   Maharashtra 37 18 67 25 103 250
4 Canara Bank 315 157 567 210 851 2100
5 Central   Bank of India 0 0 0 0 0 0
6 Indian Bank NR NR NR NR NR NR
7 Indian   Overseas Bank 0 0 0 0 0 0
8 Punjab   National Bank NR NR NR NR NR NR
9 Punjab   & Sind Bank 14 16 21 8 34 83
10 UCO Bank 53 26 95 35 141 350
11 Union Bank   of India NR NR NR NR NR NR
Total 529 262 948 352 1426 3517

Registration Reopened Notification

Updated Vacancy Notification

Check Eligibilty Details

Apply Online – Activate Now

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!