IBPS PO வேலைவாய்ப்பு 2020 – 1417 காலிப்பணியிடங்கள் (மீண்டும் ஆன்லைன் பதிவு தொடங்கியது)

0
IBPS PO வேலைவாய்ப்பு 2020 - 1417 காலிப்பணியிடங்கள் (மீண்டும் ஆன்லைன் பதிவு தொடங்கியது)
IBPS PO வேலைவாய்ப்பு 2020 - 1417 காலிப்பணியிடங்கள் (மீண்டும் ஆன்லைன் பதிவு தொடங்கியது)

IBPS PO வேலைவாய்ப்பு 2020 – 1417 காலிப்பணியிடங்கள்

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES ஆகிய பதவிக்கு 1417 பணியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 4 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவானது 26 ஆகஸ்ட் 2020 அன்று மூடப்பட்டது. தற்போது இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்காக மீண்டும் ஆன்லைன் பதிவு 28.10.2020 முதல் 11.11.2020 வரை செயல்பாட்டில் இருக்கும் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES
பணியிடங்கள் 1167  1417
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 26.08.2020 11.11.2020
காலிப்பணியிடங்கள்:

IBPS PO 2020 காலியிடங்களை 1167 லிருந்து 1417 பதவிகளாக உயர்த்தியுள்ளது.

IBPS PO வயது வரம்பு:

01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IBPS PO/ Management Trainee கல்வி தகுதி:

இந்தியாவின் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IBPS PO தேர்வு செயல் முறை:
  • Online Examination – Preliminary
  • Online Examination – Main
  • Interview
IBPS விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் / அறிவிப்பு கட்டணங்கள் 05.08.2020 முதல் 26.08.2020 வரை செலுத்தப்பட வேண்டும்.

Download IBPS PO Syllabus

  • SC/ST/PWBD விண்ணப்பத்தார்கள்: Rs. 175/-
  • மற்ற விண்ணப்பத்தார்கள்: Rs. 850 /-
IBPS விண்ணப்பிக்கும் முறை:

IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம் 28.10.2020 முதல் 11.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Download Registeration Open Notice 

Download IBPS PO Syllabus

Apply Online – Activated

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!