TNFUSRC Final Answer Key 2020 – வெளியீடு !!!

0
TNFUSRC Final Answer Key 2020 - வெளியீடு !!!
TNFUSRC Final Answer Key 2020 - வெளியீடு !!!

TNFUSRC Final Answer Key 2020 – வெளியீடு !!!

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் (TNFUSRC) ஆனது வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சரியான இறுதி விடைகள் அடங்கிய விடைகுறிப்பானது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் Forest Guard
கடைசி தேதி Mar-20
Final Answer Key  Download Below
TNFUSRC Final Answer Key 2020 :

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் மூலமாக வெளியிடப்பட்ட வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதற்கான இறுதி விடைக்குறிப்புகள் முன்னதாகவே வெளியாகி இருந்தது. ஆனால் அதில் சில பிழைகள் இருந்ததால், தற்போது திருத்தப்பட்ட இறுதி விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதனை கீழே வழங்கியுள்ளோம்.

TNFUSRC Forest Guard Final Answer Key PDF.


TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!