IBPS Clerk 2018 பணியிட விவரங்கள்

0

IBPS Clerk 2018 பணியிட விவரங்கள்

இங்கு IBPS Clerk 2018 மாநில வாரியான பணியிட விவரங்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செயல்முறை பற்றிய விரிவான குறிப்புகளை வழங்கியுள்ளோம்.

Institute of Banking Personnel Selection (IBPS) 7275 Clerk (Prelims & main) Examination பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18.09.2018 முதல் 10.10.2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

IBPS Clerk 2018 பணியிட விவரங்கள் PDF Download

பணியின் பெயர் : Clerk

மொத்த பணியிடங்கள்: 7275

மாநில வாரியான பணியிட விவரங்கள்:

S. No மாநிலம் IBPS Clerk 2018 பணியிடங்கள்
1 ஆந்திரப் பிரதேசம் 167
2 அருணாச்சல பிரதேசம் 10
3 அசாம் 94
4 பீகார் 178
5 சண்டிகர் 37
6 சட்டீஸ்கர் 89
7 தத்ரா & நகர் ஹவேலி 3
8 டமன் & தியூ 1
9 தில்லி 362
10 கோவா 48
11 குஜராத் 533
12 அரியானா 146
13 ஹிமாச்சல பிரதேசம் 90
14 ஜம்மு & காஷ்மீர் 61
15 ஜார்கண்ட் 110
16 கர்நாடக 618
17 கேரளா 291
18 இலட்சத்தீவுகள் 1
19 மத்தியப் பிரதேசம் 325
20 மகாராஷ்டிரா 772
21 மணிப்பூர் 8
22 மேகாலயா 6
23 மிசோரம் 2
24 நாகாலாந்து 4
25 ஒடிசா 191
26 புதுச்சேரி 22
27 பஞ்சாப் 405
28 ராஜஸ்தான் 268
29 சிக்கிம் 10
30 தமிழ்நாடு 792
31 தெலுங்கானா 162
32 திரிபுரா 18
33 உத்திரப்பிரதேசம் 944
34 உத்தரகண்ட் 97
35 மேற்கு வங்கம் 410
மொத்தம் 7275

IBPS கிளார்க் அறிவிப்பு 2018 PDF Download

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam ) முதன்மை தேர்வு (Main Written Exam ), மற்றும் ஆகிய இரண்டு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: 

  • SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் –ரூ. 100 / – (இன்டிமேசன் கட்டணம் மட்டுமே)
  • பொது மற்றும் மற்றவை விண்ணப்பதாரர்கள் – ரூ. 600 / – (விண்ணப்ப கட்டணம் உட்பட)

விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் 18.09.2018 முதல் 10.10.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

IBPS Clerk 2018 பாடத்திட்டம் PDF Download

IBPS Clerk 2018 தேர்வு முறை PDF Download

IBPS Clerk 2018 நுழைவுசீட்டு கிளிக் செய்யவும்

IBPS Clerk 2018 தேர்வு முடிவுகள் கிளிக் செய்யவும்

IBPS Clerk 2018 பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

IBPS Clerk 2018 பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல்ஜூலை 2018

 

  1. ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
  2. ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
  3. மே 2018 நடப்பு நிகழ்வுகள்
  4. ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!