4.5 C
New York
Wednesday, August 5, 2020
Home பாட திட்டம் Bank IBPS Clerk தேர்வு மாதிரி

IBPS Clerk தேர்வு மாதிரி

IBPS Clerk தேர்வு மாதிரி 

ஆதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு கிளிக் செய்யவும்

Institute of Banking Personnel Selection (IBPS) 7883 Clerk (Prelims & main) Examination பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18.09.2018 முதல் 10.10.2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

IBPS Clerk முக்கிய பாடக்குறிப்புகள் :

  1. நடப்பு நிகழ்வுகள் – 2018
  2. முக்கிய நிகழ்வுகள் Quiz – 2018
  3. TNPSC போட்டி தேர்வுகளுக்கான முக்கியமான பொது அறிவு

IBPS Clerk ஆரம்பநிலை & முதன்மை தேர்வுக்கான மாதிரி 2018 வழங்கப்பட்டுள்ளது. இது பரீட்சைக்கு தயார் செய்ய மிகவும் முக்கியமானது மற்றும் உதவிகரமானது. விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு எவ்வாறான கேள்விகள் கேட்கப்படும் என அறிந்து கொள்ள இது உதவும். எனவே, விண்ணப்பதாரர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

IBPS Clerk Prelims தேர்வு மாதிரி 

IBPS Clerk Main தேர்வு மாதிரி 

IBPS Clerk தேர்வு பாடத்திட்டம்

சமீபத்திய அறிவிப்புகள் கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...

SPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

SPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 SPIC நிறுவனத்தில் Clerk-cum-Field Investigator, Senior Assistant, & Superintendent பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள்...