IBPS Clerk அறிவிப்பு 2018

0

IBPS கிளார்க் அறிவிப்பு 2018

Institute of Banking Personnel Selection (IBPS) 7275 Clerk  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18.09.2018 முதல் 10.10.2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

IBPS Clerk மொத்த பணியிட விவரங்கள்  : கிளிக் செய்யவும்

IBPS Clerk அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Clerk.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 01-09-2018 அன்று 20 முதல் 28 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பி.ஏ., பி.காம், பி.எஸ்.சி., பி.டெக் போன்ற படிப்புகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam ) முதன்மை தேர்வு (Main Written Exam ), மற்றும் ஆகிய இரண்டு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: 

  • SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் –ரூ. 100 / – (இன்டிமேசன் கட்டணம் மட்டுமே)
  • பொது மற்றும் மற்றவை விண்ணப்பதாரர்கள் – ரூ. 600 / – (விண்ணப்ப கட்டணம் உட்பட)

விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் 18.09.2018 முதல் 10.10.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி18.09.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி10.10.2018
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டிய தேதி 18.09.2018 to 10.10.2018
Pre- Exam Training கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி நவம்பர் 2018
Pre - Exam Training நடக்கும் தேதி 26.11.2018 முதல் 01.12.2018 வரை
ஆரம்பநிலை ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி நவம்பர் 2018
ஆரம்பநிலை தேர்வு தேர்வு 08.12.2018, 09.12.2018, 15.12.2018 & 16.12.2018
ஆரம்பநிலை தேர்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 2018/ஜனவரி 2019
முதன்மை ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி ஜனவரி 2019
முதன்மை தேர்வு20.01.2019
தற்காலிக ஒதுக்கீடுஏப்ரல் 2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
IBPS clerk 2018 பணியிட விவரங்கள்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பம் 18-09-2018 அன்று வெளியிடப்படும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
தேர்வு முறை (Exam Pattern)கிளிக் செய்யவும்
தேர்வு நுழைவுசீட்டு கிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகள் கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

முக்கிய இணைப்புகள்

  1. IBPS Annual planner

2. Study materials for bank exams

விண்ணப்பதாரர்கள் IBPS CLERK தேர்வுக்கான சமீபத்திய updates களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வாழ்த்துக்கள் !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!