IARI-ல் ரூ.58,000 மாத சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு…!! ” ONLINE விண்ணப்பம் “..!! ” முழு விவரம் உள்ளே”..!!

0
IARI-ல் ரூ.58,000 மாத சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு…!! ” ONLINE விண்ணப்பம் “..!! ” முழு விவரம் உள்ளே”..!!

Indian Agricultural Research Institute (IARI) ஆனது Research Associate, Senior Research Fellow பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையின் மூலம் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IARI காலிப்பணியிடங்கள்:

IARI நிறுவனத்திலுள்ள 04 Research Associate, Senior Research Fellow காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Research Associateக்கு அதிகபட்சம் 45 வயது மற்றும் Senior Research Fellowக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000-ரூ.58,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

INDIAN NAVY-ல் 250 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு..!! ” ஆன்லைன் விண்ணப்பம்”..!!

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ONLINE மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் rice.geniari@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL WEBSITE

DOWNLOAD NOTIFICATION PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!