ஆப்பிள் 16 சீரிஸை ஓரங்கட்டியது “HUAWEI” TRIFOLD ஸ்மார்ட்ஃபோன்||அட, இது புதுசா இருக்கே”…!!

0
ஆப்பிள் 16 சீரிஸை ஓரங்கட்டியது “HUAWEI” TRIFOLD ஸ்மார்ட்ஃபோன்||அட, இது புதுசா இருக்கே”…!!

சீனாவில் உள்ள HUAWEI செல்போன் நிறுவனமானது அதிநவீன கண்டுபிடிப்புகளுடன் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது உலகின் முதல் TRIFOLD மொபைல் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதாவது, அதிநவீன TRIFOLD தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது ஒரே ஒரு திரையில் 6.4 இன்ச், 7.9 இன்ச், 10.2 இன்ச் என மூன்று பிரிவுகளாக மொபைல் திரை மடிக்கும் தன்மையை பெற்றுள்ளது. மேலும், 10.2″ அளவிற்கு இருக்கும் DISPLAY ஆனது LAPTOP போன்றதாகவும் அதே, 6.9 இன்ச் அளவிற்கு மடிக்கும் போது ஸ்மார்ட் போனாகவும் தோற்றம் அளித்து மக்களை கவர்ந்து வருகிறது. MATE XT ULTIMATE DESIGN என்று பெயரிடப்பட்ட இந்த மொபைலின் ஆரம்ப விலை 2,36,048 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு செப்டம்பர் 20ம் தேதி சீன சந்தையில் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!! பொருட்கள் வாங்குவதில் ஏமாற்றம்..முழு விவரம் உள்ளே..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!