ஆதாரில் இருக்கும் பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? முழு விவரங்களுடன்!

0
ஆதாரில் இருக்கும் பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? முழு விவரங்களுடன்!
ஆதாரில் இருக்கும் பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? முழு விவரங்களுடன்!
ஆதாரில் இருக்கும் பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? முழு விவரங்களுடன்!

பொதுமக்கள் பலரும் ஆதார் அட்டையில் இருக்கும் பழைய புகைப்படத்தை இன்னும் மாற்றம் செய்யாமலேயே வைத்திருக்கும் நிலையில் தற்போது எப்படி ஆதாரில் இருக்கும் பழைய புகைப்படத்தை மாற்றுவது என்பது குறித்தான முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆதார சான்றாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. இந்நிலையில் அரசு அவ்வப்போது ஆதார் கார்டினை அப்டேட் செய்திருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதாவது ஆதார் அட்டையில் பெயர், முகவரி, வயது ஆகிய அனைத்து விபரங்களும் சரியாக இருக்கின்றனவா என்பதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆதார் கார்டில் இருக்கும் பழைய புகைப்படத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது எப்படி இருக்கும் புகைப்படத்தை மாற்றம் செய்வது என்பதனை பார்க்கலாம்.

தமிழக நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் – இன்று முதல் நடைமுறை!

முதலில் உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று ஆதார் அமைப்பின் இணையதள முகவரி பக்கத்தில் இருந்து ஆதார் திருத்த படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின்னர், அந்த படிவத்தினை பூர்த்தி செய்து ஆதார் பதிவு மையத்தில் உள்ள பணியாளர்களிடம் உங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களையும் வழங்கப்பட வேண்டும். இதன்பின்னர், அந்த ஆதார் பதிவு மையத்திலேயே ஒரு புகைப்படம் எடுக்கப்படும். இதன் பின்னர் கருவிழி ரேகை, கைரேகை போன்ற பயோமெட்ரிக் பதிவினையும் வழங்க வேண்டும். இந்த பதிவுகளை புதுப்பிப்பதற்கு ரூபாய் நூறு கட்டணம் செலுத்தி புதுப்பிப்பு கோரிக்கை அடங்கிய ஒப்புதல் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி ஆதார் புதுப்பிப்பு நிலையை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள இயலும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!