HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் அதிரடியாக குறைப்பு.. இனி EMI ரொம்ப கம்மி!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வட்டி விகிதம் அதிரடியாக குறைப்பு.. இனி EMI ரொம்ப கம்மி!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வட்டி விகிதம் அதிரடியாக குறைப்பு.. இனி EMI ரொம்ப கம்மி!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் அதிரடியாக குறைப்பு.. இனி EMI ரொம்ப கம்மி!

முன்னணி தனியார் துறை வங்கியான HDFC தற்போது MCLR கடன் விகிதத்தை அதிரடியாக குறைந்துள்ளது இந்த கட்டண குறைவு முறை ஏப்.10 முதல் அமலுக்கு வந்துள்ளது.

MCLR வட்டி விகிதம்:

இந்தியாவில் 2023 – 2024 ம் ஆண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிதி கொள்கை கூட்டத்தில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 6.5% ஆக தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

2023 – 24 முதல் காலாண்டில் திருத்தப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!

இதனால் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல தனியார் வங்கியான HDFC தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை 0.8.5% வரை குறைத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனையடுத்து தற்போது HDFC வங்கியில் MCLR கடன் விகிதம் 7.80% ஆக உள்ளது. மேலும் 3 மாதங்களுக்கான MCLR வட்டி விகிதம் 0.40% ஆக குறைந்துள்ளது. அதே போல 6 மாதங்களுக்கான விகிதம் 0.10% குறைக்கப்பட்டு 8.7% ஆக உள்ளது. தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளில் கடன் வங்கியுள்ளவர்களுக்கான மாத EMI குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!