HDFC வேலைவாய்ப்பு 2020

1
HDFC வேலைவாய்ப்பு 2020
HDFC வேலைவாய்ப்பு 2020

HDFC வேலை வாய்ப்பு 2020

HDFC வங்கி தனது 12000 பதவிகளுக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது .எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 30.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Future Bankers Batch 3 -12000

வயது வரம்பு:

விண்ணப்பித்தாரர்கள் 21 வயது முதல் 26 வயது வரை இருப்பவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பித்தாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்துடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Aptitude Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 30.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Official Website

Notification Download Link

Apply Online Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!