ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் ரூ.98,850/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

0
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் ரூ.98,850 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது !!!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் ரூ.98,850 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது !!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் ரூ.98,850/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Senior Medical Officer, Medical Officer பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HAL 
பணியின் பெயர் Senior Medical Officer, Medical Officer
பணியிடங்கள் 14
கடைசி தேதி 08.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
HAL வேலைவாய்ப்பு :

HAL லிமிடெட்டில் Senior Medical Officer, Medical Officer பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  1. Senior Medical Officer – 45 வயது
  2. Medical Officer – 35 வயது

TN Job “FB  Group” Join Now

HAL கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலின் அனுமதி பெற்ற கல்லூரிகளில் கீழ்கண்ட பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Senior Medical Officer (Medicine) – MBBS with MD/ DNB (General Medicine/ Internal Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Senior Medical Officer (Pulmonology) – MBBS with MD (PULMONOLOGY)/ DNB(PULMONOLOGY)/ DTCD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Medical Officer (General Duty) – MBBS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
Medical Officer ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.79,080/- முதல் அதிகபட்சம் ரூ.98,850/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

HAL தேர்வு செயல்முறை :

பதிவு செய்யவும் விண்ணப்பதாரர்கள் Walk-In-Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 08.05.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 08.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download HAL Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!