பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – 51 காலியிடங்கள் | ரூ.90,000/- ஊதியம் !!!

0
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !! - 51 காலியிடங்கள் ரூ.90,000 ஊதியம் !!!
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !! - 51 காலியிடங்கள் ரூ.90,000 ஊதியம் !!!

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – 51 காலியிடங்கள் | ரூ.90,000/- ஊதியம் 

பெருநகர சென்னை கார்ப்பரேஷனில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் Specialists பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகவல்களை கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Greater Chennai Corporation
பணியின் பெயர் Specialists
பணியிடங்கள் 51
கடைசி தேதி 22.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு :

பெருநகர சென்னை கார்ப்பரேஷனில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Specialists பணிகளுக்கு என 51 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் கல்வித்தகுதி :
  • Obstetrician / Gynecologists – MD(O&G) அல்லது MBBS with DGO தேர்ச்சி
  • Pediatrician – MD, (Pediatrics) அல்லது MBBS with DCH தேர்ச்சி
  • General Surgeon – MBBS with MS தேர்ச்சி
  • General Medicine – MBBS with MD தேர்ச்சி
Specialists ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 22.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 22.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!