உங்க வீட்டுல தண்ணீர் சரியா வராது இல்லையா… அப்போ ரூ 10000 மானியத்துடன் உடன் கூடிய கை பம்பு உங்களுக்குத்தான்..

0
???? ??????? ??????? ????? ????? ???????... ????? ?? 10000 ???????????? ???? ????? ?? ????? ????????????????..
உங்க வீட்டுல தண்ணீர் சரியா வராது இல்லையா... அப்போ ரூ 10000 மானியத்துடன் உடன் கூடிய கை பம்பு உங்களுக்குத்தான்.

உங்க வீட்டுல தண்ணீர் சரியா வராது இல்லையா… அப்போ ரூ 10000 மானியத்துடன் உடன் கூடிய கை பம்பு உங்களுக்குத்தான்..

 

அனைத்து  உயிரினத்திற்கும், தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும், தண்ணீர் இல்லாத வாழ்க்கையை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. மேலும் அன்றாட வீட்டு வேலைகளில் கூட தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க அரசு புதிய  திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு “இலவச கை பம்புகளை” வழங்கி வருகிறது. மேலும் இது அனைத்து குடும்பங்களும் சரியான முறையில் தண்ணீரை உபயோகித்து கொள்ள வழிவகுக்கிறது. இதை தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் ரூ.5000 முதல் ரூ.10000 வரை மானியமாக  பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மட்டுமே விண்ணப்பித்து பயன்பெற முடியும். மேலும் குடும்பத்தின் தலைவர் கை பம்பை நிறுவும் நீர் ஆதாரத்தின் ஒரே உரிமையாளராக கருதப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூலம் மானியம்  செலுத்தப்படும்.

TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு…, உங்களுக்காகவே ஒரு ஹாப்பி நியூஸ்.. கேட்ட ஷாக் ஆகிருவிங்க..

இலவச கை பம்ப் யோஜனா விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

* இலவச கை பம்ப் யோஜனா https://services.india.gov.in/service/detail/apply-online-for-minor-irrigation-work-of-pump-set-1 இணையதளத்தைப் செல்லவும்.

* இப்போது மானிய விருப்பத்தில் கை பம்ப் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதன் பின் மானியம் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

* வீட்டில் நிறுவப்பட்டு உள்ள கை பம்பின் புகைப்படத்தை சமர்ப்பித்து, பயனாளியின் விவரங்களை நிரப்பவும்.

மேலும் உங்கள் விண்ணப்பத்தில்  விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்கும் பட்சத்தில் அரசு சரிபார்த்த பிறகு மானியம் வழங்கப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

 

  Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!