TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு…, உங்களுக்காகவே ஒரு ஹாப்பி நியூஸ்.. கேட்ட ஷாக் ஆகிருவிங்க..

0
TNPSC ?????? 4 ???????????? ???????????..., ????????????? ??? ?????? ??????.. ????? ???? ??????????..
TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு..., உங்களுக்காகவே ஒரு ஹாப்பி நியூஸ்.. கேட்ட ஷாக் ஆகிருவிங்க..
TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு…, உங்களுக்காகவே ஒரு ஹாப்பி நியூஸ்.. கேட்ட ஷாக் ஆகிருவிங்க..

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது அவ்வப்போது அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இதில், இதுவரை அதிகப்படியான காலிப்பணியிடங்களை கொண்ட தேர்வாகவும் பெரும்பான்மையானோர் எழுதும் தேர்வாகவும் TNPSC குரூப் 4 தேர்வு உள்ளது. மேலும், இத்தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அடுத்த வருடம் 2025 ஏப்ரல் மாதம் வெளியிட்டு  ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என TNPSC  தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இத்தேர்வுக்கு, பாடத்திட்டம் பற்றிய புரிதலுடன் தற்போது இருந்தே தயாராகுவது சாலசிறந்தது ஆகும்.

ஆனால், தற்போது அனைவர் மனதிலும் ஓடி கொண்டு இருக்கும் ஒரே கேள்வி, நான் சரியான முறையில் தேர்வுக்கு தயாராகிறானே என்பதை எப்படி அறிந்துகொள்வது என்பதே. அதற்கு ஒரே தேர்வு, சீரான முறையில் மாதிரி தேர்வு எழுதி நம் எந்த அளவு தேர்வுக்கு தயாராகியுள்ளோம் என்பதை அறிந்து கொள்ளதே. சரி.. அந்த மாதிரித்தேர்வை எப்படி மேற்கொள்ளவது என்பது தானே.. உங்களுக்காக முன்னணி நிறுவனமான “EXAMSDAILY”  TNSPC 2025- TEST SERIES ஐ வழங்குகிறது. இதனை, மாணவர்களின் நலனுக்காக தற்போது 40% தள்ளுபடியுடன் ரூ 1499 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் வழங்குகிறது. இதில், உங்களுக்கு வாரத்தின் ஏழு நாட்களும் TEST CONDUCT செய்யப்படும். மேலும், ஒரு TEST எழுதிய மறுநாள் ANSWER KEY ஆனது வெளியிடப்படும், இது உங்கள் பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும். மேலும், TEST எழுதிய மறுநாள் விடைக்குறித்தான கேள்வி மற்றும் ஐயங்களுக்கு பதில் அறிந்துகொள்ள VIDEO DISCUSSION ஆனது செய்யப்படுகிறது. மேலும், இவ்வளவு பலன்களை கொண்ட  TEST SERIES ஐ பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 9943588533


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!