பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை.. திருப்பி அனுப்பப்பட்ட அரசு பேருந்துகள்.. முழு விவரம் உள்ளே!!
மதுரையில் இருந்து நெல்லைக்கு சென்ற 10 க்கும் அதிகமான அரசுப் பேருந்துகள் இன்று (செப்டம்பர் 11) கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முயன்றது. அப்போது பேருந்துகளுக்கான பாஸ்டேக் கணக்கை சுங்கச்சாவடி ஊழியர்களால் ஸ்கேன் செய்ய முடியவில்லை. பலமுறை முயன்றும் பாஸ்டேக் கணக்கை ஸ்கேன் செய்ய முடியாததால் பேருந்து செல்லவில்லை. இதையடுத்து அரை மணி நேரத்துக்கு பிறகு பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 முன்னணி நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்து||தமிழக அரசு அறிவிப்பு..!! எவ்வளவு கோடி தெரியுமா..??


























