த.வெ.க. மாநாடு ரத்தா?? விஜய்-க்கு திடீர் நெருக்கடி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
த.வெ.க. மாநாடு ரத்தா?? விஜய்-க்கு திடீர் நெருக்கடி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இதற்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இக்கட்சியின் முதல் மாநில மாநாடு தொடர்பாக ஓர் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவுடன் விசிக கூட்டணியா….? திருமாவளவன் சொன்னது என்ன?? விவரம் உள்ளே!!

அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநாடு திட்டமிட்டபடி இந்த மாதம் நடைபெற வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் விஜய் வெளியிடுவார் என்று த.வெ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை வைத்து பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் மாநாடு நடைபெறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!