Smart phone பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வந்தாச்சு Android 14..கூகுளின் நியூ அப்டேட்!

0

முன்னணி டெக் நிறுவனமான கூகுள் தற்போது ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் குறித்து பதிவில் காண்போம்.

ஆண்ட்ராய்டு 14:

பிரபல நிறுவனமான கூகுள் தனது பயனர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கும் நோக்கில் தற்போது ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று சைகை வழி செலுத்துதல் ஆகும். அத்துடன் தனியுரிமை பாதுகாப்பு கொள்கைகளையும் வழங்கவுள்ளது.

TNPSC பாடத்திட்டம் மாற்றம் – தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்!

இதன் மூலம் இனி பணப்பரிமாற்றத்தில் ஏற்படும் தவறுகள் மற்றும் தகவல்கள் திருடுதல் உள்ளிட்டவைகள் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய ஆண்ட்ராய்டு 14 வெர்ஷன் முதல் கட்டமாக பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆன்ராய்டு 14 ன் புதிய பதிப்பு Pixel 4a 5G, Pixel 5, Pixel 5a, Pixel 6, Pixel 6 Pro, Pixel 6a, Pixel 7 மற்றும் Pixel 7 Pro போன்ற சாதனங்களில் கிடைக்கும் என்று கூகுள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!