சுங்கச்சாவடிகளில் இனி பயண தூரத்திற்கு மட்டுமே கட்டணம்..!! வாகன ஓட்டிகளுக்கு வெளியான சூப்பரான தகவல்..!!
இந்தியாவில் தற்போது சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு வசூலிக்கும் கட்டணங்களிலும் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது, தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கம் , கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி வரும் நாட்களில் பாஸ்டேக் முறையுடன் செயற்கைக்கோள் அடிப்படையில் ‘குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்’ என்ற முறையில் பொருத்தப்படும் ” ஆன் போர்டு ” கருவி மூலம் பயண தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விஜய்யின் த.வெ.க கட்சி மாநாடு அக்டோபருக்கு மாற்றம்?? வெளியான முக்கிய தகவல்!!


























