APPLE யூசர்களுக்கு ஸ்வீட் நியூஸ்…||” இனி MOBILE CHARGE-யை நினைத்து கவலை வேண்டாம்”…!!!
கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனமானது ஆப்பிள் 16 சீரிஸ் என்ற AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மொபைலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஆப்பிள் சார்ஜிங் வசதியை மேம்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? அப்போ உடனே இந்த செய்தியை படிங்க..!!
ஆப்பிள் சாதனங்களின் சார்ஜிங் வசதியை அதிகரிக்க வேண்டும் என்று பயனாளர்கள் புலம்பி தவித்த நிலையில், தற்போது அவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை ஆப்பிள் நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு அறிமுகமான ஆப்பிள் 15, ஆப்பிள் 15 ப்ரோ மாடல்களில் 27W வேகத்தில் மட்டுமே சார்ஜ் செய்யும் வசதி இருந்த நிலையில், தற்போது ஆப்பிள் 16, ஆப்பிள் 16 ப்ரோ, ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் 40W வரை சார்ஜ் செய்யும் வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


























