மக்களுக்கு ஷாக் கொடுத்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய லேட்டஸ்ட் நிலவரம் உள்ளே!

0
மக்களுக்கு ஷாக் கொடுத்த ஆபரணத் தங்கத்தின் விலை - இன்றைய லேட்டஸ்ட் நிலவரம் உள்ளே!
மக்களுக்கு ஷாக் கொடுத்த ஆபரணத் தங்கத்தின் விலை - இன்றைய லேட்டஸ்ட் நிலவரம் உள்ளே!
மக்களுக்கு ஷாக் கொடுத்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய லேட்டஸ்ட் நிலவரம் உள்ளே!

ஆபரணத்தங்கத்தின் விலையானது அதிக அளவிலான ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வரும் நிலையில், சமீபத்திய விலை நிலவரம் குறித்த தகவல் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரணத் தங்கம்:

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக அதிருப்தி ஏற்பட்டுள்ளது.முதலீடுகளின் மீதான நிலையற்ற மதிப்பு காரணமாக வணிக சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டார்கள் அனைவரும் தங்கத்தின் மீது கவனத்தை திரும்பியுள்ளனர். அதிக தேவை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளை உங்கள் பகுதியிலும் மின்தடையா? – உஷார் மக்களே! முழுவிவரம் இதோ!

TNPSC Online Classes

இந்நிலையில்,இன்றைய காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட சற்று அதிகரித்துள்ளது. அதாவது 1 கிராம் ரூ.15 அதிகரித்து 4,700க்கும், 1 சவரன் ரூ.120 அதிகரித்து ரூ.37,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.5,128க்கும், 1சவரன் ரூ.41,024க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் நகைகளுக்கான செய்கூலி, சேதாரம் என்று கூடுதல் செலவும் சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!