தமிழகத்தில் நாளை உங்கள் பகுதியிலும் மின்தடையா? – உஷார் மக்களே! முழுவிவரம் இதோ!

0
தமிழகத்தில் நாளை உங்கள் பகுதியிலும் மின்தடையா? - உஷார் மக்களே! முழுவிவரம் இதோ!
தமிழகத்தில் நாளை உங்கள் பகுதியிலும் மின்தடையா? - உஷார் மக்களே! முழுவிவரம் இதோ!
தமிழகத்தில் நாளை உங்கள் பகுதியிலும் மின்தடையா? – உஷார் மக்களே! முழுவிவரம் இதோ!

தமிழகம் முழுவதும் நாளை மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடக்க உள்ள காரணத்தால் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை:

அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், நடப்பு மாதத்திற்கான துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத பகுதிகளில் விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 27ம் தேதியாக நாளை பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தர்மபுரி:

சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர்., ராமகொண்டஹள்ளியின் அனைத்து பகுதிகள், பழையூர், சமத்தல், கொம்படியூர், கோடம்பட்டி, செம்மனூர் சின்னம்பட்டி, சாணப்பட்டி, அரகசனஹள்ளி, ஏரியூர், கூர்கம்பட்டி, தாண்டா, சிலுவம்பட்டி, தின்னபெல்லூர், நெருப்பூர், நாகமரை, சோலபாடி, ஒட்டனூர் சின்னப்பநல்லூர், சிகரஹள்ளி, வத்தலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

திண்டுக்கல்:

கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி, வி.குரும்பம்பட்டி.

திருவெள்ளவயல்:

திருவெள்ளவயல், காட்டூர், கல்பாக்கம், வோயலூர், மேரட்டூர், நெய்தவயல், கணியம்பாக்கம், வெள்ளம்பாக்கம், கடப்பாக்கம், செங்கழநீர்மேடு, ஊர்ணம்பேடு, ராமநாதபுரம்.

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதி – இன்று (அக். 26) முதல் அமல்!

Exams Daily Mobile App Download
சோழவந்தான்:

திருவேடகம், தென்கரை, மேலக்கால், நாராயணபுரம், தச்சம்பத்து, தென்கரை, சோழவந்தான்.

தூத்துக்குடி, சிப்காட்:

மடத்தூர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்னா நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இபி காலனி, ஈமு

வடமதுரை:

வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம்.

திருச்செங்கோடு:

ராஜகவுண்டம்பாளையம், தெற்கு நகர், வடக்கு நகர், மில், கொல்லப்பட்டி, தேவனாங்குறிச்சி, பாலமடை, வாட்டர் ஒர்க்ஸ், வரகூரம்பட்டி, ஒர்க் ஷாப்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!