6 மாத தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்வு – இனி குறைய வாய்ப்பில்லை!! தாய்மார்கள் ஷாக்!!!

0
6 மாத தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்வு - இனி குறைய வாய்ப்பில்லை!! தாய்மார்கள் ஷாக்!!!
6 மாத தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்வு - இனி குறைய வாய்ப்பில்லை!! தாய்மார்கள் ஷாக்!!!
6 மாத தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்வு – இனி குறைய வாய்ப்பில்லை!! தாய்மார்கள் ஷாக்!!!

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளதால் தங்கத்தின் விலை ஒரே நாளில் படு வேகத்தில் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை:

சர்வதேச சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அமெரிக்க டாலர் மதிப்புக் கணிசமாக குறைந்துள்ள நிலையில் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 6மாதத்தில் உயர்த்தப்படும் தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்த்தப்பட்டுள்ளது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கான முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு – டிச. 01 முடிவுகள் வெளியீடு!

அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5780 ஆகவும், சவரன் ரூ.46,240ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6305ஆகவும், சவரன் ரூ.50,440ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென ஒரே நாளில் தங்கத்தின் விலை சட்டென்று அதிகரித்த நிலையில் தாய்மார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!