
Today Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை…!! புதிய உச்சத்தை அடைந்ததால் மக்கள் அதிர்ச்சி…!! முழு விவரங்கள் உள்ளே…
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து ரூ. 64,000 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதன்பின். நேற்று (12.02.2025) சவரனுக்கு ரூ. 960 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் , இன்று (13.02.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, சென்னையில் இன்று (13.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 1 சவரன் 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 7,980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது


























