Today Gold Rate: மக்களே..! சென்னையில் இன்று (07.02.2025)  மக்களை மகிழ்ச்சியாக்கும் ஆபரண தங்கத்தின் விலை..!! எவ்வளவு தெரியுமா..?

0
Today Gold Rate: ??????..! ?????????? ????? (07.02.2025)  ?????? ????????????????? ???? ?????????? ????..!! ??????? ????????..?
Today Gold Rate: மக்களே..! சென்னையில் இன்று (07.02.2025)  மக்களை மகிழ்ச்சியாக்கும் ஆபரண தங்கத்தின் விலை..!! எவ்வளவு தெரியுமா..?

Today Gold Rate: மக்களே..! சென்னையில் இன்று (07.02.2025)  மக்களை மகிழ்ச்சியாக்கும் ஆபரண தங்கத்தின் விலை..!! எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவில் உள்ள  மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில்,  அதிகமாக தங்க ஆபரணங்கள் வாங்கி பயன்படுத்தும்  மக்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு  சிறந்து விளங்குகிறது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையானது  உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் நகைகள் வாங்கவே  யோசிக்கின்றனர். அந்த வகையில், இன்றைய நாளுக்கான ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் உள்ளதா என்பதை பற்றி கீழே விரிவாக காண்போம்.

பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..

அதாவது, சென்னையில் இன்று  (07.02.2025) ஆபரண தங்கத்தின் நேற்றைய விலையில் மாற்றமின்றி  1 சவரன் 63,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  7,930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!