IND vs BAN 2024: இந்த 4 வீரர்கள் தான் BEST.. போட்டிக்கு முன் கௌதம் கம்பீர் முக்கிய கருத்து!!

0
IND vs BAN 2024: இந்த 4 வீரர்கள் தான் BEST.. போட்டிக்கு முன் கௌதம் கம்பீர் முக்கிய கருத்து!!

இந்திய அணியினர் பங்களாதேஷுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை (செப்டம்பர் 19) நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

ஓய்வு குறித்து ரோகித் சர்மா ஓபன் டாக்.. அவரை சொன்ன கருத்து வைரல்!!

அதில், இந்தியா அதிரடியான பேட்டிங்கிற்கு பேர் போன நாடு. ஆனால் பும்ரா, அஷ்வின், ஷமி, ஜடேஜா பந்து வீச்சில் அசத்தி பவுலிங்கிற்கும் பேர் போனதாக மாற்றிவிட்டனர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!