SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0

நீங்கள் SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்காக ExamsDaily வலைதளத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல்.9) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். இதனால் அரசு போட்டித்தேர்வுகளுக்கு தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். அதனால் நீங்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் தினமும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Test – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

அந்த வகையில், அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நாளை மறுநாள் TNPSC JDO & RI பணியிடத்திற்கான பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வும், SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த இரு மாதிரி தேர்வுகளையும் நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி பார்க்கலாம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

SSC MTS Full Test 31: Click Here  

TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 15: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!