தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தயார் நிலையில் இலவச சைக்கிள்கள் – குஷியில் மாணவர்கள்!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தயார் நிலையில் இலவச சைக்கிள்கள் - குஷியில் மாணவர்கள்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தயார் நிலையில் இலவச சைக்கிள்கள் - குஷியில் மாணவர்கள்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தயார் நிலையில் இலவச சைக்கிள்கள் – குஷியில் மாணவர்கள்!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச சைக்கிள்கள் அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலவச சைக்கிள்கள்:

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு வகையான உதவிகளையும், புதிய திட்டங்களையும், உயர்கல்வியில் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு போன்றவற்றை அளித்து வருகின்றது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று அரசு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் அரசு பள்ளியில் 11ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் திட்டத்தின் மூலம் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றது.

ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை – குஷிப்படுத்திய நிறுவனம்!

நடப்பு கல்வியாண்டு தொடங்கி சில வாரங்களே ஆனா நிலையில், தற்போது கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதற்காக சைக்கிள் உதிரி பாகங்கள் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, அவை அனைத்தும் முறையாக பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில், இலவச சைக்கிள்கள் மாணவிகளுக்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!