ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை – குஷிப்படுத்திய நிறுவனம்!

0
ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை - குஷிப்படுத்திய நிறுவனம்!
ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை - குஷிப்படுத்திய நிறுவனம்!
ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை – குஷிப்படுத்திய நிறுவனம்!

அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஊழியர்கள் கட்டாயமாக ஒரு வருடத்தில் 20 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

விடுமுறை:

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊழியர்களின் மன நிலைக்கு தகுந்தவாறு நிறுவனங்கள் பணி நேர குறைப்பு, வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இதன் மூலமாக தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியும் நன்றாக உள்ளது. அதனால் இது போன்ற யுக்திகளை சில நிறுவனங்கள் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த கோ நிம்ப்ளி (Go Nimbly) என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனம் புதிய விடுப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது.

IBPS, SSC MTS, CGL தேர்வர்கள் கவனத்திற்கு – FREE MOCK TEST!

அதாவது, ஊழியர்கள் கட்டாயமாக ஒரு ஆண்டிற்கு குறைந்தது 20 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளது. அதாவது, ஒரு காலாண்டுக்கு 7 நாட்கள் கட்டாயமாக விடுமுறை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் விடுமுறை எடுக்காத பட்சத்தில் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் கர்ப்ப கால விடுமுறை, குழந்தை பிறப்பிற்கு பின் பெற்றோருக்கான விடுமுறை உள்ளிட்ட சலுகைகளும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!