வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2020 !!!

1

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2020 !!!

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Hindi Translator பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Department of Revenue
பணியின் பெயர் Hindi Translator
பணியிடங்கள் 1
கடைசி தேதி 09.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ஒரே ஒரு Hindi Translator பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

மத்திய அரசின் கீழ் உள்ள ஒத்த பதவிகளை வகித்திருக்கும் அதிகாரிகள் மற்றும் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை வருமானம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் (09.11.2020) அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!