FD திட்டத்தின் வட்டி விகிதம் அதிரடி உயர்வு – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

0
FD திட்டத்தின் வட்டி விகிதம் அதிரடி உயர்வு - மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
FD திட்டத்தின் வட்டி விகிதம் அதிரடி உயர்வு - மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
FD திட்டத்தின் வட்டி விகிதம் அதிரடி உயர்வு – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது நிலையான வைப்பு தொகைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை தற்போது உயர்த்தி அறிவித்துள்ளது.

FD வட்டி விகிதம்:

இன்றைக்கு வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு நல்ல வட்டி வீதத்தை அளிக்கிறது இதனால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் பலரும் உங்களது பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். இத்தகைய சேமிப்பு திட்டங்களில் ஒன்று நிலையான வைப்புத்தொகை திட்டம் (FD) தற்போது யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையில் சிக்கல்.. அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

தற்போது உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதம் அக்.7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி 701 நாட்களுக்கு முதலீடு செய்யப்படும் மூத்த குடிமக்களுக்கான FD திட்டத்தில் வட்டி விகிதம் 9.45% உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொது வாடிக்கையாளருக்கு 8.95 சதவீதமாக உள்ளது. அடுத்ததாக 100 நாட்களுக்கு மேலான வைப்புதொகை திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 9.50% பொது முதலீட்டாளர்களுக்கு 9% வட்டி வழங்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!