மத்திய அரசு உர நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

மத்திய அரசு உர நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Senior Manager, Officer, Management Trainee மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம் (FACT) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 74 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Manager, Officer, Management Trainee மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 74 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Civil Engineering, Post Graduate Degree, B. Sc. Degree, CA, CMA, ICWA pass with Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 26,35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.19500/- முதல் ரூ.2,00,000 வரை பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notiification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!