FACT நிறுவனத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
FACT நிறுவனத்தில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
FACT நிறுவனத்தில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

FACT நிறுவனத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Draughtsman பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
FACT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • Mechanical/ Civil / Chemical / Electrical/ Instrumentation ஆகிய Engineering பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியமாக பெறுவர்.
  • விண்ணப்பதாரிகள் Skill Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 10.07.2021 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து விட்டு 17.07.2021 அன்றுக்குள் அதற்கான படிவத்தை Speed Post / Registered Post மூலமாக அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்

Download Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!