FACT நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.20,000/-

1
FACT நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.20,000
FACT நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.20,000

FACT நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.20,000/-

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Draughtsman பணிக்கு தகுதியும் திறமையும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FACT
பணியின் பெயர் Draughtsman
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
FACT வேலைவாய்ப்பு 2021 :

FACT நிறுவனத்தில் Draughtsman பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Draughtsman வயது வரம்பு :

பதிவாளர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

FACT கல்வித்தகுதி :
  1. Mechanical/ Civil / Chemical / Electrical/ Instrumentation ஆகிய Engineering பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
FACT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியமாக பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Skill Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
  1. தகுதியானவர்கள் 10.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் 17.07.2021 அன்றுக்குள் அதற்கான படிவத்தை Speed Post / Registered Post மூலமாக அரிசிவப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!