ரேஷன் கார்டில் இந்த அப்டேட் செஞ்சுட்டீங்களா..? அப்ப உடனே இத பண்ணுங்க இல்லேன்னா உங்கள் ரேஷன் அட்டை CLOSE ஆகிரும்..!!

0

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை,பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும், தற்போது ரேஷன் அட்டைகள் மூலம் ஏற்படும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் அதை தடுக்கும் விதமாக மத்திய அரசு கேஒய்சி என்பதை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு …!! ” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு”..!!

மேலும், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் அவர்களின் முழு விவரங்களையும் சமர்ப்பிக்கவில்லை, என்று இந்த மாதம் இறுதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு டிசம்பர் 31ம் தேதி வரை அப்டேட் செய்ய கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!