தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு …!! ” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு”..!!

0
????????? ?????????? ????? ???? ????????????? ??????????? ?????? ...!! " ???????? ???????? ?????? ???????"..!!
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ...!! " முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு"..!!
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு …!! ” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு”..!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம்(DR) உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்க பட்டு வந்த நிலையில், தமிழக அரசானது அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது,16 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயனடையும் வகையில் அகவிலைப்படியை 3% அதிகரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..தீபாவளி பரிசாக இலவச சிலிண்டர்..!! ” அரசின் அதிரடி அறிவிப்பு”..!!

அதனைத் தொடர்ந்து, பணி ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரணமானது(DR) 3% உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், முன்பு பெறப்பட்டு வரும் 50% DA, தற்போது 53% ஆக அதிகரித்துள்ளது. மேலும், இது ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!