மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..தீபாவளி பரிசாக இலவச சிலிண்டர்..!! ” அரசின் அதிரடி அறிவிப்பு”..!!
இந்திய அரசானது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச LPG சிலிண்டர்களை வழங்கவுள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதை பற்றி கீழே விரிவாக காண்போம்.
பிரதமர் திட்டத்தில் இலவசமா வீடு வாங்கனுமா..? அதற்கு இந்த 1 தகுதி இருந்தா மட்டும் போதும்.!!
அதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1.85 கோடி குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டதை தொடர்ந்து, இந்தவருடம் ரூ.1890 கோடி மதிப்பீட்டில் 1.86 கோடி குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக இலவச LPG சிலிண்டர்களை வழங்கும் திட்டம் தொடங்கி உள்ளதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.



























Iam Diploma in Automobile Engineering passout 2021.