தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!
தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் (ESIC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Super Specialists பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் தவறாது இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Super Specialists |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk in Interview |
ESIC பணியிடங்கள்:
ESIC நிறுவனத்தில் Super Specialist பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 04 பணியிடங்கள் பினருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Medical Endocrinology – 01 பணியிடம்
- Plastic Surgery – 01 பணியிடம்
- Haematology – 01 பணியிடம்
- Neurology – 01 பணியிடம்
Super Specialists கல்வி விவரம்:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் DM, DNB, MCH ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் Super Specialist பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
Super Specialists வயது விவரம்:
28.11.2023 அன்றைய தினத்தின் படி, 67 வயதுக்கு கீழுள்ள நபர்கள் இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
Super Specialists ஊதிய விவரம்:
Super Specialist பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.2,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: 36,580/- || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC தேர்வு செய்யும் முறை:
இந்த ESIC நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் 28.11.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
ESIC விண்ணப்பிக்கும் வழிமுறை:
Super Specialist பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணலுக்கு வரும் போது தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.