ESIC நிறுவனத்தில் நேர்காணல் – 30+ காலியிடங்கள் || ரூ.2,40,000/- மாத ஊதியம்!

0
ESIC நிறுவனத்தில் நேர்காணல் - 30+ காலியிடங்கள் || ரூ.2,40,000/- மாத ஊதியம்!
ESIC நிறுவனத்தில் நேர்காணல் - 30+ காலியிடங்கள் || ரூ.2,40,000/- மாத ஊதியம்!
ESIC நிறுவனத்தில் நேர்காணல் – 30+ காலியிடங்கள் || ரூ.2,40,000/- மாத ஊதியம்!

Employees State Insurance Corporation (ESIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Empanelment / Full Time / Part Time Super Specialist பணிக்கான காலியிடங்கள் நேர்காணல் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 31 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Empanelment / Full Time / Part Time Super Specialist
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Empanelment / Full Time / Part Time Super Specialist பணிக்கு என 31 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Empanelment / Super Specialist கல்வி தகுதி:

Empanelment / Full Time / Part Time Super Specialist பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது MCI அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS + MD / MS / DNB / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

Empanelment / Super Specialist வயது வரம்பு:
  • Empanelment பணிக்கு 70 வயது எனவும்,
  • Full Time / Part Time Super Specialist பணிக்கு என 67 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Empanelment / Super Specialist ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

ESIC தேர்வு முறை:

14.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

TNUSRB SI & Station Officer நேர்காணல் தேதி 2023 – வெளியீடு!

ESIC விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / EXSM & PH / Female / ESIC ஊழியர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.225/-
ESIC விண்ணப்பிக்கும் முறை:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!