ESIC வேலைவாய்ப்பு 2021 – 6552 காலிப்பணியிடங்கள் !!!!
Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Stenographer, Upper Division Clerk பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Stenographer, Upper Division Clerk |
பணியிடங்கள் | 6552 |
கடைசி தேதி | May-21 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைவாய்ப்பு 2021 :
ESIC நிறுவனத்தில் மொத்தம் 6,552 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Upper Division Clerk: 6,306
- Stenographer: 246
வயது வரம்பு :
பதிவு செய்வதற்கான கடைசி தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
விண்ணப்பிப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். English/ Hindi ஆகிய மொழிகளில் 80 words per minute எனற என்ற அளவுக்கு stenography வேகம் இருக்க வேண்டும். டிகிரி முடித்தவர்களுக்கு இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்டுவோர் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Skill Test and Physical Examination ஆகிய தொகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான இறுதி தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை.
Exam enga wrt panuvaga
I was not nice
Biochemistry
ESIC has not advertised any post as of now. This was recruitment regulations gazettee notification fr UDC n Steno…. Not employment notification
i am First graguvate in my family…Pls request asking for gov.t job
I am First Graguvated in my family. Please i requesting asking for gov.t job please acepting in my coments… Thankyou
I am first graduation in my family. Please request asking for gov.t job. Thank you