ESIC மருத்துவமனையில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ESIC மருத்துவமனையில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ESIC மருத்துவமனையில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ESIC மருத்துவமனையில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident & Part Time Super Specialist பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident & Part Time Super Specialist
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:
  • Senior Resident – 45 பணியிடங்கள்
  • Part Time Super-Specialist – 5 பணியிடங்கள்
வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி,விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது Senior Resident பதவிக்கு அதிகபட்சம் 44க்குள் இருக்க வேண்டும். மேலும் Part Time Super-Specialist (SS) பதவிக்கு அதிகபட்சம் 64க்குள் இருக்க வேண்டும்.

ESIC கல்வி தகுதி:
  • Senior Resident – PG Degree (MD/MS/DNB)
  • Part Time Super-Specialist – MBBS

ரூ.2,40,000/- மாத சம்பளத்தில் RITES நிறுவனத்தில் வேலை ரெடி – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:
  • Senior Resident – ரூ.1,21,048/-
  • Part Time Super-Specialist – ரூ.1,00,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.11.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!