தமிழகத்தில் ESIC வேலைவாய்ப்பு 2021 – ரூ.2.40 லட்ச ஊதியம் || தேர்வு எழுத தேவையில்லை..!

0
தமிழகத்தில் ESIC வேலைவாய்ப்பு 2021 - ரூ.2.40 லட்ச ஊதியம் || தேர்வு எழுத தேவையில்லை..!
தமிழகத்தில் ESIC வேலைவாய்ப்பு 2021 - ரூ.2.40 லட்ச ஊதியம் || தேர்வு எழுத தேவையில்லை..!
தமிழகத்தில் ESIC வேலைவாய்ப்பு 2021 – ரூ.2.40 லட்ச ஊதியம் || தேர்வு எழுத தேவையில்லை..!

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Resident for Three Years, Contractual Senior Resident, Part Time Contractual Specialist, Full-Time Contractual Super Specialist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ESIC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Resident for Three Years, Contractual Senior Resident, Part Time Contractual Specialist, Full-Time Contractual Super Specialist பணிகளுக்கென 47 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Senior Resident for 3 Years – 29பணியிடங்கள்
  • Contractual Senior Resident – 14பணியிடங்கள்
  • Part-Time Contractual Specialist – 01பணியிடங்கள்
  • Full-Time Contractual Super Specialist – 03பணியிடங்கள்
    மொத்தம் – 47 பணியிடங்கள்

ESIC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் அல்லது Diploma அல்லது MBBS படித்திருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Part Time Contractual Specialist மற்றும் Full-Time Contractual Super Specialist பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 69 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ESIC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக ரூ. 67,700/- முதல் ரூ.2,40,000/- வரை வழங்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

ESIC விண்ணப்ப கட்டணம்:

General & OBC – ரூ.300/-

SC/ ST – 75/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.12.2021ம் தேதி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!