மாணவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி…!! ஏப் 8ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!! அரசு அறிவிப்பு…!!
தமிழகத்தில் பல்வேறு கோவில்கள் பல்வேறு காரணங்களுக்காக மக்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது. மேலும், இவ்வாறான பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் குடமுழுக்கு மற்றும் பிற சிறப்பு ஆராதனைகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது இயல்பு. அந்த சமயங்களில், எந்த ஒரு அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
திடீரென அரசாங்க பொறுப்பிலிருந்து விலகும் எலான் மஸ்க்.. டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன..?? அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!
அந்த வகையில், வரும் ஏப்ரல் 8ம் தேதி பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. இதனால், அந்த நாளில் அக்கோவில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்ரா தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 26 ம் தேதி வேலைநாளாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


























