பொறியியல் படிப்பில் சேர போறீங்களா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. கல்வியாளரின் விளக்கம் இதோ!

0

தமிழகத்தில் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகள் குறித்த விவரங்களை கல்வியாளர் விளக்கியுள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

பொறியியல் படிப்பு:

தமிழகத்தில் 12ம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி துவங்கும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் ஜீன்ஸ் & லெக்கின்ஸ் அணியக் கூடாது.. மீறினால் நடவடிக்கை!

இந்த நிலையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் சில பொறியியல் பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை கல்வியாளர் ரமேஷ் பிரபா விளக்கியுள்ளார். அதாவது தமிழகத்தில் இயங்கும் மத்திய பொறியியல் பல்கலைக்கழகங்களில் தமிழக பொறியியல் பாடப்பிரிவுகளும் கற்பிக்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

அதாவது Plastic Technology, Manufacturing Engineering ஆகிய பாடப்பிரிவு மத்திய கல்வி நிறுவனத்தில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடுத்த படியாக இந்த கல்வி நிறுவனத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே போல Chemical and Electrochemical Engineering, Handloom and Textiles, Technology ஆகிய பாடப்பிரிவுகள் மத்திய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இத்தகைய பாடப்பிரிவுகள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்று தெரிவித்தார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!