பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள  எலான் மஸ்க்..!!  இந்திய சந்தையில் ஏற்படவிருக்கும்  மாற்றங்கள் என்னென்ன..?

0
??????? ?????? ?????????????  ????? ?????..!!  ?????? ????????? ???????????????  ?????????? ????????..?
பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள  எலான் மஸ்க்..!!  இந்திய சந்தையில் ஏற்படவிருக்கும்  மாற்றங்கள் என்னென்ன..?

பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள  எலான் மஸ்க்..!!  இந்திய சந்தையில் ஏற்படவிருக்கும்  மாற்றங்கள் என்னென்ன..?

 

பிரதமர் மோடி அவர்கள் 4 நாட்கள் அரசு பயணமாக வரும் 10-14 ஆம் தேதி வரை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்வார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்டபடி நேற்று பிப்ரவரி 12-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை மாநாட்டில் மோடி அவர்கள் பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடன் கலந்து கொண்டார். இந்த மாநாட்டிற்கு பிறகு அமெரிக்கா சென்று அதிபர் டொனால்ட் டிரம்புடன்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடி மற்றும் டிரம்ப் இடையே நடக்கவிருக்கும் சந்திப்பு குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

IND vs ENG ODI :  இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி.. ஷுப்மான் கிலுக்கு சாதகமாக அமைந்த இறுதி போட்டி..

அதாவது, “டொனால்ட் டிரம்ப் நிர்வாக தலைமையில் DOGE துறையின் ஆலோசகராக இருக்கும் எலான் மஸ்கை பிரதமர் நரேந்திர மோடி இன்று (13-02-2025) சந்திக்கவுள்ளார். மேலும், இந்த சந்திப்பில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் பிராட்பேண்டு சேவைகள் வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது”.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!