IND vs ENG ODI :  இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி.. ஷுப்மான் கிலுக்கு சாதகமாக அமைந்த இறுதி போட்டி..

0
IND vs ENG ODI :  ?????? ??????? ???????? ??????.. ???????? ???????? ??????? ?????? ????? ??????..
IND vs ENG ODI :  இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி.. ஷுப்மான் கிலுக்கு சாதகமாக அமைந்த இறுதி போட்டி..

IND vs ENG ODI :  இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி.. ஷுப்மான் கிலுக்கு சாதகமாக அமைந்த இறுதி போட்டி.

 

இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் இந்திய மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

“விரைவில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்”…!! நாசா வெளியிட்ட அதிரடி தகவல்…!!

அதாவது, “இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு இடையான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (12-02-2025) அகமதாபாத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 357 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 34 ஓவரில் 214 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் IND vs ENG ஒருநாள் தொடரில்  ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை வென்றது. மேலும், இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், ஷுப்மான் கில் 102 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 112 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது”.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!