
“ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல”.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்காக தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாள ஆவணமாகும். இந்த வாக்காளர் அடையாள அட்டை இந்திய குடிமக்கள் தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெறும், தேர்தல்களில் வாக்களிக்க கருவியாக செயல்படுகிறது. இந்நிலையில் குடிமக்களின் வாக்காளர் அடையாள அட்டையில் எண்கள் ஒன்றாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
UPSC CSE Rank Wise Post List and Salary Details – Free PDF Download
அதாவது, வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்து பாஜக சதி செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம் “வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர் அல்ல என்றும், அவர்களின் EPIC எண்கள் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி, பேரவை தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வேறுபட்டிருக்கும் என தெரிவித்துள்ளது”.
Election Commission says people with the same EPIC number are not fake voter.

























