UPSC CSE Rank Wise Post List and Salary Details – Free  PDF Download

0
UPSC CSE Rank Wise Post List and Salary Details - Free PDF Download
UPSC CSE Rank Wise Post List and Salary Details - FreePDF Download

UPSC CSE Rank Wise Post List and Salary Details – Free  PDF Download

 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) , இந்தியாவில் உள்ள  குடிமைப்பணி பதவிகளை நிரப்புவதற்காக , ஆண்டுத்தோறும்  சிவில் சர்வீஸ் தேர்வுகள்  நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இது   மூன்று கட்ட தேர்வுகளாக   நடத்தப்பட்டு, பின்னர் மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுகிறது.  மேலும், இந்த பதிவில்  குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றால்  மதிப்பெண்கள் அடிப்படையில் என்னென்ன பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும், அதற்கான ஊதியம் குறித்த தகவல்களையும் கீழே விரிவாக பார்ப்போம். 

UPSC All  Post List 2025:

UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள்  கீழ் உள்ள 24 உயர் பதவிகளில் பணி அமர்த்தப்படுகிறார்கள். மேலும், இந்த 24 பதவிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

  1. அகில இந்திய சேவைகள்
  2. குரூப் A சிவில் சர்வீஸ்
  3. குரூப் B  சிவில் சர்வீஸ்

UPSC All India Services Post List: 

  • இந்திய நிர்வாக சேவை (IAS)
  • இந்திய காவல் பணி (IPS)
  • இந்திய வெளியுறவு சேவை (IFS)

UPSC Group A Services Post List:

  • இந்திய வன சேவை (IFoS)
  • இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IAAS)
  • இந்திய தொடர்பு நிதி சேவைகள் (ICFS)
  • இந்திய அஞ்சல் சேவை (IPos)
  • இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை (IRTS)
  • இந்திய வருவாய் சேவை (IRS)
  • ரயில்வே பாதுகாப்பு படை (RPF)
  • இந்திய குடிமை கணக்கு சேவை (ICAS)
  • இந்திய ரயில்வே கணக்கு சேவை (IRAS)
  • இந்திய ரயில்வே பணியாளர் சேவை (IRPS)
  • இந்திய வர்த்தக சேவை (ITS)
  • இந்திய நிறுவன சட்ட சேவை (ICLS)
  • இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை (IDAS)
  • இந்திய பாதுகாப்பு எஸ்டேட் சேவை (IDES)
  • இந்திய தகவல் சேவை (IIS)
  • இந்திய ஆயுத தொழிற்சாலை சேவை (IOFS)

UPSC Group B Services Post List:

  • ஆயுதப்படை தலைமையகம் குடிமைப் பணி 
  • டேனிக்ஸ் 
  • பாண்டிச்சேரி குடிமைப்பணி (PONDICS)
  • பாண்டிச்சேரி காவல் சேவை (PONDIPS)
  • டேனிப்ஸ் 

UPSC All Post List Rank Wise with Salary Details:

பதவி 

தரவரிசை வரம்பு 

சம்பள அளவுகோல் 

இந்திய நிர்வாக சேவை (IAS) 1 – 180 ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய காவல் பணி (IPS) 1 – 320 ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய வெளியுறவு சேவை (IFS) 1 – 240 ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய வன சேவை (IFoS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IAAS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய அஞ்சல் சேவை (IPos) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய வருவாய் சேவை (IRS) 240 – 650 ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய குடிமை கணக்கு சேவை (ICAS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய வர்த்தக சேவை (ITS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய நிறுவன சட்ட சேவை (ICLS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை (IDAS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய பாதுகாப்பு எஸ்டேட் சேவை (IDES) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய தகவல் சேவை (IIS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய ஆயுத தொழிற்சாலை சேவை (IOFS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000
இந்திய தகவல் சேவை (IIS) 300 – 1000+ ரூ. 56,100 – ரூ. 2,50,000

 

 Join ExamsDaily Whatsapp Group


1. Which is called UPSC All India Posts?

IAS – Indian Administrative Service,  IPS – Indian Police Service, IFS – Indian Foreign Service.

2. How many attempts for the UPSC Civil Service Exams?

Candidates can attempt the exam six times until they are 32 years old for general category.

3. What is the Highest salary of an IAS Officer?

  The highest salary for an IAS officer in India is 2,50,000 per month.


4. What about the UPSC post preference list 2025?

IAS, IPS, IFS, Indian Audit and Accounts Service, Indian Civil Accounts Service, and Indian Defence Estates Service.

5. Which UPSC post is best?

In general, the Indian Administrative Service (IAS) is the best.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!